• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

வைகோ- பாஜக கூட்டணி சரியா?

+1 vote

வைகோ தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர், பாஜக அதை ஆதரிக்காது பிறகு எப்படி கூட்டணி?

asked Mar 24, 2014 in தேர்தல் by parthiban (15,490 points)
   

2 Answers

0 votes

வைகோ சாமியே இல்லை என்பார் மோடி சாமியே கதியே இருப்பர் கூட்டனி விளங்கிடும்.

answered Mar 27, 2014 by veeramani (6,006 points)
0 votes

ஆணியையே புடுங்கவேனாம். சும்மா இருந்தாலே போதும்.

answered Jan 7, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...