• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கோச்சடையன் வெற்றி பெறுமா?

0 votes

கோச்சடையன் வெற்றி பெறுமா?

asked Apr 4, 2014 in படங்கள் by parthiban (15,490 points)
   

2 Answers

0 votes

கண்டிப்பாக எல்லாரையும் திருப்திப்படுத்த இயலாது. எப்படியும் விமர்சனங்களில் கிழித்து தொங்க விட்டு விடுவார்கள்.. வசூல் ரீதியில் லாபம் கொடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் மிக உச்சகட்ட மார்க்கெட்டிங் தேவை..

answered Apr 5, 2014 by BlitzkriegKK (6,860 points)
0 votes

ரஜினின் அடுத்த மிகபெரிய தொல்விபடத்தின் வரிசை இல் முதல் இடத்தை பிடிக்கும்.

answered Apr 6, 2014 by veeramani (6,006 points)
...