• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மூளை தன்னை தானே சுத்தம் செய்வது எப்போது?

0 votes

நமது மூளை தன்னை தானே சுத்திகரிக்கிறது, ஆனால் இந்த வேலை எப்போது நடக்கிறது என்று தெரியுமா?

asked Apr 7, 2014 in நோய் அறிகுறிகள் by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

Mr. பார்த்திபன்,
நாம் நன்றாக உறங்கும்போது முதுகுதண்டுக்கும் மூளைக்கும் எப்பொழுதும் ஒரு திரவம் ஓடிக்கொண்டே இருக்கும். அத்திரவம் நமது மூளையை சுத்தம் செய்கிறது.

answered Jan 2, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...