• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

'மான் கராத்தே' படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை

0 votes

திருவள்ளுவரை அவமதித்த 'மான் கராத்தே' படத்துக்கு வரி விலக்கு எப்படி? ஒருவேளை "ஓபன் தி டாஸ்மாக்" என்ற பாடல் இடம்பெற்றுள்ளதால் படத்துக்கு வரி விலக்கு வழங்கப்பட்டதா?

asked Apr 10, 2014 in படங்கள் by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

இந்தமாதிரி படத்தை வெளிவிடதே தப்பு....... இதுல கேளிக்கை வரி வேற ஒரு கேடா !!!!!!!!!!!!!!!

answered Apr 12, 2014 by veeramani (6,006 points)
...