• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

படத்தை தவிர்க்கலாமே?

0 votes

மத்திய தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகு ஒரு படத்தை தடை செய்ய கோருவது சரியல்ல. இது விஸ்வரூபம், இனம், மெட்ராஸ் கபே, டாம்999,தெனாலிராமன் எல்லாவற்றிற்கும் பொருந்தும். திரைப்படத்தை அதன் தன்மையோடு அணுகவேண்டும். மாற்றுக்கருத்து இருந்தால் அதை தெரிவிக்கலாம். படத்தை பார்க்காமல் தவிர்க்கலாமே. யாரும் பார்க்காமல் படம் தோழ்வியுற்றால், அதுபோல மக்கள் ஏற்காத கருத்துக்களை வைத்து படம் எடுக்கமாட்டார்கள்.

நான் சொல்வது சரியா?

asked Apr 15, 2014 in படங்கள் by parthiban (15,490 points)
   

Please log in or register to answer this question.

...