• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தமிழில் குழந்தைகளுக்கு வேறுபெயர்கள் என்ன ?

+1 vote
asked Apr 25, 2014 in தமிழாக்கம் by veeramani (6,006 points)
   

3 Answers

–1 vote

கைக்குழந்தை அல்லது சிசு

answered Apr 25, 2014 by parthiban (15,490 points)
0 votes

மதலை, குழவி என வேறுபெயர்கள் ஆகும்.

answered Apr 27, 2014 by veeramani (6,006 points)
0 votes

மழலைகள் என்றும் சொல்லலாம்

answered Apr 30, 2014 by Ramesh Rambi (3,496 points)
...