• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

எல்லா பேய் படத்திலும்

+1 vote

எல்லா பேய் படத்திலும் பெண்களை மட்டும் பேயாக காட்டப்படுவது ஏன்?

asked May 14, 2014 in பொது by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

கவனிக்கத்தக்க அம்சம் பெண்களிடம் உள்ளதால் பேய் என்பது பெரும்பாலும் பெண்காளாக திரைப்படத்தில் காண்பிக்கறார்கள்...

answered Jun 11, 2014 by shanevel (296 points)
...