• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

ஜல்லிக்கட்டு அவசியமா?

+1 vote

ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டுவது அவசியமா?

asked May 20, 2014 in பொது by parthiban (15,490 points)
   

2 Answers

0 votes

ஜல்லிக்கட்டு முறையான பயிற்சி பெற்றவர்கள் மட்டும் விளையாடி , எவருக்கும் உயிரிழப்பு இல்லையெனில் அவசியம்... எல்லோரும் புகுந்து விளையாடலாம் எனில் அவசியம் இல்லை... வீரவிளையாட்டில் அரசியல் கூடாது.

answered Jun 11, 2014 by shanevel (296 points)
0 votes

தான் மனிதன் என்ற உணர்வு உள்ளவர்கள் இதன் அவசியத்தை உணர்வார்கள். முரட்டுத்தனம் வேறு, வீர விளையாட்டு வேறு. ஜல்லிக்கட்டு தமிழ் பாரம்பரிய வீர விளையாட்டு. உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்களுக்கு என்று பாரம்பரிய விளையாட்டுகளை வழி நடத்துகின்றனர். விளையாட்டு என்று வந்துவிட்டால் உயிரை பற்றியெல்லாம் கவலைபடக்கூடாது.

answered Jan 16, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...