• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

அரசியலில் நேர்மை அவசியமா?

+1 vote

நேர்மையான அரசியல்வாதிகள் பலர் இருந்தும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி-க்களில் மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. மொத்த எம்.பி-க்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள்!

ஆற்று மணலை எடுப்பதை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியிருப்பவர் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு, தனது போராட்டங்களுக்காகப் பல முறை சிறை சென்றவர், அவர் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு வெற்றி கிடைக்கவில்லையே,எந்த அடிப்படையில் தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள்?

குற்றப் பின்னணி, பணபலம்,அடியாள் பலம், விளம்பரம்,மதம், சாதி, இவைகள் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற போதுமானதா?

asked May 22, 2014 in பொது by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

அரசியலில் நேர்மை அவசியம் தான். மக்களுக்கு அவரவர் பகுதிக்கு இவர் நல்லது செய்வாரா என்பது புதிராக இருக்கும். நல்லோர் ஒருவர் இருந்து வெற்றி பெற்றால் அவர் மூலம் நம் பகுதிக்கு நிறைய கிடைக்கும் எனில் வெற்றி பெற செய்வார்கள் மக்கள்... அரசியலில் இந்த நம்பகத்தன்மை யும் அவசியம்!

answered Jun 11, 2014 by shanevel (296 points)
...