• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

பழமொழி சொல்லுங்க ?

+1 vote

என்னை பார்த்து ஒரு பழமொழி சொல்லுங்க ?
image

asked May 28, 2014 in ஏன்? by premalatha (2,494 points)
edited May 28, 2014 by premalatha
   

6 Answers

0 votes

குறைக்கும் நாய் கடிக்காது...........

answered May 30, 2014 by veeramani (6,006 points)
0 votes

நாய் வேடம் போட்டால் குறைத்துதான் ஆகவேண்டும்.

answered Jun 2, 2014 by PRamachandran (308 points)
0 votes

சூரியனை பார்த்து நாய் குறைத்தார் போலே

answered Jun 2, 2014 by PRamachandran (308 points)
0 votes

கல் இருந்த நாயா காணோம் ,,,,நாய் இருந்தா கல்லை காணோம் ..:) :)

answered Jun 3, 2014 by தமிழன் (6,854 points)
0 votes

என்ன தான் நாயா குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் ,,,அது நக்கிதான் பால் குடிக்கும்

answered Jun 3, 2014 by தமிழன் (6,854 points)
0 votes

நாயா கொஞ்சினால் அது வாய நக்குமாம் !..

answered Jun 16, 2014 by Gopinath (190 points)
...