• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கால்பந்து விளையாட்டில் இந்தியா

0 votes

உலக கோப்பை கால்பந்து விளையாட்டில் இந்தியா பங்கேற்க முடிவதில்லையே! , ஏன்?

asked Jun 20, 2014 in கால்பந்து by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

அதற்க்கு தகுதி சுற்றில் வெற்றி பெறவேண்டும், தகுதி சுற்றில் பங்கேற்க உலக அளவில் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம்.......

answered Jun 22, 2014 by veeramani (6,006 points)
...