• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

திரையுலகிற்கு அரசு எதுவும் செய்யவில்லை

0 votes

எந்த அரசாங்கமும் திரையுலகிற்கு எதுவும் செய்யவில்லை என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார், ஆனால், சங்கத்திற்கு தானமா கொடுத்த நிலம், கேளிக்கை வரி விலக்கு இதுவெல்லாம் என்ன கணக்கு? மக்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள்?

asked Jun 26, 2014 in நடிகர்கள் by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

திரை உலகினர் மக்களுக்காக என்ன செய்தார்கள். அரசுக்கு என்ன செய்தார்கள் ??????

answered Jun 29, 2014 by veeramani (6,006 points)
...