• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கணினி

0 votes

கணினியில் வைரஸ் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் அதை எவ்வாறு கிளியர் பண்ணுவது. ப்ளீஸ் விரைவில் பதில் அனுப்புங்கள்.

asked Jul 7, 2014 in முதுகலை பட்ட படிப்பு by saranthiva (60 points)
   

1 Answer

0 votes

உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் .

  1. கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் .
    2.உதாரணமாக Folder , browser போன்றவற்றை நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும் .
    3.சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
    4.முக்கியமாக பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
    5.வழக்கத்திற்கு மாறாக Errorகள் உண்டாகும் .
    6.file கள் folderகள் பயன் படுத்தமுடியாத நிலை .
    7.பல வடிவங்களில் menu , dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.

மேற்கூறிய அனைத்தும் பொதுவான அறிகுறிகள் .,,வைரஸ் programmer கள் அவர்களின் target எதுவோ அதற்க்கேற்றவாறு உருவாக்குவார்கள் அதற்கேற்ப பாதிப்புகள் உண்டாகும்
பெரும்பாலானவை trojan horse இத்தகைய வைரஸ் தகவலை நம் கணினியிலிருந்து திருடி Network வழியாக hackers களுக்கு அளிக்கும் தன்மை உடையது .

தினந்தோறும் சராசரியாக 1000 வைரஸ் களை உருவாக்குகின்றனர் அவை பெரும்பாலும் இணையதளம் வழியே பரவுகின்றன , இரண்டாவதாக usb drive கள் மூலம் பரவுகிறது.

வைரஸ் வராமல் தடுக்க மற்றும் நீக்க தரமான anti-virus பயன்படுத்துவது நன்று, மறக்காமல் தினமும் உங்கள் anti-virus மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும்.

answered Jul 7, 2014 by parthiban (15,490 points)
...