• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

அணு சக்தி இல்லாத மின்சாரம் உற்பத்தி செய்வது எப்படி ?

0 votes
asked Aug 11, 2014 in மாநில கட்சிகள் by veeramani (6,006 points)
   

2 Answers

0 votes

நிச்சயம் நடக்கும் நண்பா. அணு என்பது மற்ற வற்றை விட அதிகமாக மின்சார சக்தியை கொடுக்கும் , மேலும் அதனால் பல விளைவுகளை சந்திக்க நேரும், சூரிய மின்சாரம் என்பது நமது நாட்டில் சத்தியம் அதை ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்படுத்துகிறார்கள், அதை நம் பயன் படுத்தலாம், மேலும் குறைந்த மின்சாரத்தை பிடிக்கும் பொருள்களை மக்கள் உபயோகிக்க வேண்டும், நீர், காற்று, என்ன அணைத்து வகைளும் மின்சாரத்தை தயாரிக்க வேண்டும்...........

answered Nov 7, 2014 by sathish4694 (98 points)
0 votes

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் மின் உற்பத்தியை கொண்டு கணக்கிடப்படுகிறது. இப்போதுள்ள மின் உற்பத்திக்கான வழிமுறைகளில் எரிபொருள் கொண்டு சில மின் நிலையங்கள் இயங்குகின்றன. அவற்றில் அணு சக்தியும் ஒன்று. மற்ற மின் நிலையங்களைவிட அணு மின் நிலையம் குறைந்த எரிபொருள் கொண்டு அதிக மின்சாரம் பெறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு எரிபொருளை தொடர்ந்து பயன்படுத்துவதை போல் மற்ற மின் நிலையங்கள் இல்லை. எதிர்காலத்தில் நிலக்கரி, டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் தீர்ந்துவிடும் என்ற நிலையில் அணுமின் நிலையங்கள் தேவைப்படுகிறது. சூரிய சக்தி கொண்டு செயல்படும் மின்நிலையங்கள் அணுமின் நிலையங்களைவிட அதக பரபளவிலும் குறைந்த மின்சாரத்தை வெளியிடுவதாகவும் உள்ளது. பராமரிப்பு செலவும் அதிகம். வருடத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே சராசரி மின்சாரம் பெறப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு fanaticengg@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

answered Dec 31, 2015 by PARTHIBAN.G (1,540 points)
...