• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

வேலை - தமிழ் வார்த்தை

0 votes

image

இந்த தமிழ் வார்த்தைக்கு இணையான மற்ற தமிழ் வார்த்தைகளை பகிரவும் ?

asked Aug 14, 2014 in இலக்கிய புத்தகங்கள் by premalatha (2,494 points)
   

2 Answers

0 votes

பணி

எடுத்துக்காட்டு : பணி நிரந்தரம், ஆசிரியைப் பணி

answered Aug 14, 2014 by Gopinath (190 points)
0 votes

பணி - உங்கள் பணியிடத்தை சுத்தமாக வைத்திருங்கள்.
தொழில் - நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?
அலுவல் - உங்கள் அலுவல் நேரம் எப்பொழுது?
உழைப்பு - உழைப்பு இன்றி உணவு கிடைக்குமா?
காரியம் - நீங்கள் செய்த காரியம் என்ன?
கடமை - கடமை செய். பலன் கண்டிப்பாக தேடி வரும்.

மேலும் வார்த்தைகள் இருப்பின் பகிரவும்.
நன்றி.

answered Dec 27, 2015 by PARTHIBAN.G (1,540 points)
...