• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சர்க்கரை வியாதியின் பாதிப்புகள்

0 votes

அன்பு அட்மின் அவர்களுக்கு
எனக்கு கடந்த இரண்டு வருட காலமாக இந்நோய் உள்ளது சமீப காலமாக எனது கால் மற்றும் கை இரண்டும் மிகவும் சோர்ந்து தோல் உரிகின்றது நானும் வேஸ்லின் உபயோகித்து எந்த வித பயனும் இல்லை தாங்கள் இதற்கு நல்ல அறிவுறை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

asked Sep 1, 2014 in நோய் அறிகுறிகள் by samijasmeen (70 points)
   

1 Answer

0 votes

உணவு பழக்கவழக்கங்களை சரியாக மருத்துவர் ஆலோசனை படி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.....

காய்கறிகளை முக்கிய உணவாக எடுத்து கொள்ளவேண்டும்.

answered Sep 3, 2014 by veeramani (6,006 points)
...