• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த மொபைல் கேம்ஸ்

0 votes

உங்களுக்கு மிகவும் பிடித்த மொபைல் கேம்ஸ் என்னென்ன? தற்போது நீங்கள் விளையாடி கொண்டு இருக்கும் கேம்ஸ் என்ன ?

asked Sep 9, 2014 in பொது by anjvelu (3,018 points)
   

1 Answer

+1 vote

மன்னிக்கவும் நண்பரே,
கைபேசியில் விளையாடுவது எமக்கு பிடிக்காது.
அறிவியலின் கண்டுபிடிப்பு அதனதன் பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். நன்றி.

answered May 31, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...