• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சகாயம் குழுவுக்கு தடை கோரி தமிழக அரசு மனு

0 votes

கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை பற்றி விரிவான விசாரணை நடத்த சகாயம் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது,ஏன் ?

asked Sep 17, 2014 in மாநில கட்சிகள் by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

அரசியல் காழ்புணர்ச்சி காரணம் தான்.

அரசியல் வாதிகள் பலர் இதில் சிக்குவார்கள் என்ற பயம் தான்.......

answered Oct 6, 2014 by veeramani (6,006 points)
...