• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

பால் கட்டண உயர்வும், மக்களின் வேதனையும் உங்கள் பார்வையில் ?

0 votes
asked Nov 7, 2014 in பொது by veeramani (6,006 points)
   

1 Answer

0 votes

எல்லாம் பழகிக்கொண்டால் சரியாகிவிடும். எல்லா பொருட்களும் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கிறது, நாமெல்லாம் வாங்காமல் இருக்கிறோமா? எப்படியும் வாங்கிவிடுவோம் என்று அவங்களுக்கு தெரியும், என்ன செய்யிறது. எங்கே போய் முடியும்னு தெரியவில்லை. நன்றி.

answered Jan 20, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...