• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு

0 votes

ஏ.டி.எம் மூலம் கட்டணமின்றி பணம் எடுக்க கட்டுப்பாடு தேவையா?

asked Nov 19, 2014 in பொது by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

கட்டமின்றி பணம் எடுக்கும்படி இருந்தால் எல்லோரும் தானியங்கி இயந்திரத்தை பன்படுதும்படி இருக்காது. எல்லோரும் பயன்படுத்த வேண்டும். பயன்படுதுதலில் கட்டுப்பாடு வேண்டும். இல்லையென்றால் தானியங்கி இயந்திரம் முன் கூட்டம் எப்பொழுதும் இருக்கும். நன்றி.

answered Mar 1, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...