• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

ஏழைகளுக்கான அரசு

0 votes

எனது அரசு ‘ஏழைகளுக்கான அரசு’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார், இது உண்மையிலேயே ஏழைகளுக்கான அரசா?

asked Apr 20, 2015 in தேசிய கட்சிகள் by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

உண்மையை சொல்லப்போனால் அப்படி ஒரு அரசு இல்லவே இல்லை. நாட்டு மக்களின் நலனில் பாரபட்சமின்றி அக்கறை செலுத்தும் அரசு இனி வருவது நடக்காத உண்மை. எந்த அரசானாலும் ஒவ்வொரு குடிமகனின் சுக துக்க நிகழ்வுகளை உணர வேண்டும். நாட்டின் வளர்சியில் அக்கறை செலுத்த வேண்டும். எல்லோரின் கருத்துகளை பரிசிலித்து நல்லதொரு முடிவு எடுக்கும் அரசு இனி வருமா என்பது தெரியவில்லை.

answered Mar 1, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...