• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

முதல் பரிசு

0 votes

முதல் பரிசு யாருக்கு?

asked Jan 7, 2016 in தன்னம்பிக்கை கதைகள் by PARTHIBAN.G (1,540 points)
   

1 Answer

0 votes

ஒரு மேடையில் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சோம்பேறிகள் பலர் கலந்துகொண்டதில் முதல் இரண்டு பரிசுகள் ஒருவர் பின் ஒருவராக பெற்றுக்கொண்டனர்.இரண்டாவது பரிசை பெற்றுகொண்டவர் மேடையிலிருந்து இறங்கிகொண்டிருந்தார். முன்றாவது பரிசுகுரியவரின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், தனது பரிசையும் அவரிடமே கொடுத்து அனுப்பும்படி கூறினார். பரிசு வழங்க வந்தவர் அதிர்ந்துவிட்டார். தவறாக தேர்ந்தெடுத்துவிட்டோம். முதல் பரிசு இவருக்குதான் கொடுக்கப்பட வேண்டும். என்று பரிசை மாற்றி கொடுத்தார்.எப்படி இருந்தது இந்த கதை.

answered Jan 10, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...