• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கடவுள் பத்தி உங்கள் கருத்து?

0 votes
asked Jan 12, 2016 in பொது by kumaran (150 points)
   

1 Answer

0 votes

நண்பர் குமரன் அவர்களுக்கு,
கடவுள் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை என்றாலும் எனக்கு தெரிந்தவரை ஒரு கருத்தை உங்கள்முன் வைக்கிறேன்.
"தென்னை இளம் நீருக்குள்ளே" என பாடலின் இடையில் வரும் அமரர் T.M. சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பாடல் என் நினைவுக்கு வருகிறது, நீங்களும் கேட்டு பாருங்க குமரன். புரியும், நன்றி.

answered Jan 14, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...