• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

லேசர் என்றால் என்ன?

0 votes

லேசர் என்றால் என்ன?

asked Feb 8, 2016 in லேசர் தொழில்நுட்பம் by PARTHIBAN.G (1,540 points)
   

2 Answers

0 votes

லேசர் என்பது "Light Amplification by Stimulated Emission of Radiation" என்பதன் சுருக்கமாகும். அதாவது ஆங்கிலவார்த்தையின் முதல் பெரிய எழுத்துகளின் தொகுப்பாகும். இது முதன்முதலில் 1960-ல் உருவாக்கப்பட்டது. லேசர் ஆனது ஒளியின் முலம் ஒருமுகமாக செரிவூட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த லேசரானது ஓரிடத்தில் ஒருபுள்ளியில் நிலைநிருத்தப்பட்டால் லேசர் கட்டிங் செய்யலாம். இதன் உபயோகங்கள், லேசர் அச்சுகள், லேசர் தோல் சிகிச்சை, தொலைதொடர்பு, உலோகங்களை வெட்டவும் மற்றும் ஒட்டவும், இராணுவம் மற்றும் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, இன்னும் பல ஆராய்ச்சியிலும் உள்ளது.

answered Mar 16, 2016 by PARTHIBAN.G (1,540 points)
0 votes

ஸ்டாலின்,
Thermal Lab- Record வேலை முடிசிட்டேன். போதுமா. சனிக்கிழமை கொண்டு வருகிறேன். நன்றி.

answered Apr 6, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...