• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

நூலகங்கள் அதிகம் உள்ள நாடு எது

0 votes

நுலகங்கள் அதிகம் உள்ள நாடு எது?

asked Mar 22, 2016 in பொது by sreeviki (60 points)
   

1 Answer

0 votes

லண்டனில் உள்ள British Library மிக பெரிய நூலகம் ஆகும். இங்கு 170 மில்லியன் பிரிவுகள் அடங்கியுள்ளது. வருடத்திற்கு 1.75 மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர். பணியாளர்கள் மட்டும் 1977 பேர். இதன் மதிப்பு இந்திய ரூபாயின்படி 1000000000. இன்னும் விளக்கம் வேண்டுமா? நன்றி.

answered Apr 29, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...