• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிடுவதை குறைக்க

+2 votes
சகோதரர்களே, நொறுக்கு தீனி சாப்பிடுவதை குறைக்க முடியலை... எதாவது tips இருந்த சொல்லுங்க....
asked May 9, 2013 in உணவு கட்டுப்பாடு by anjvelu (3,018 points)
recategorized May 9, 2013 by anjvelu
   

2 Answers

0 votes
பிரவுன் சாக்லேட் சாப்பிடுவதை அதிகரித்து கொள்ளுங்கள் ............நொறுக்கு தீனி சாப்பிடும் ஆசை குறையும் .................................
answered May 9, 2013 by Ramesh Rambi (3,496 points)
0 votes

மனதை கட்டுப்படுதும்மையா. வேறன்ன வேண்டும். நானும் உங்களைப்போல இருந்தேன். இப்போ நோ டச்.

answered Dec 27, 2015 by PARTHIBAN.G (1,540 points)
...