• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

முக அழகு

+1 vote
முக அழகை பாதுகாப்பது எப்படி
asked May 14, 2013 in முக அழகு by revathy (196 points)
   

4 Answers

0 votes
முகத்தை ஒரு நாளைக்கு 4 தடவை வெறும் தண்ணிரில் கழுவினாலே உங்கள் முகம் பாதுகாப்பாக இருக்கும்...
answered May 14, 2013 by tamilmagan (452 points)
+1 vote
ஒரு பொவ்ல்-இல் பாதி மசித்த வாழைபழம் 2 tbsp தயிர் 1 tbsp தேன் சேர்த்து மிக்ஸ் பண்ணி முகத்தில் 15-20 min வைத்திருந்து பின் cold water இல் முகத்தை கழுவவும்.

தினமும் இப்படி செய்வதால் முகம் பளபளப்பாக பொலிஉடன் காணப்படும்
answered May 14, 2013 by revathy (196 points)
0 votes
முகத்தை ஐஸ் கட்டிகளால் தேய்த்து கழுவினால் போதும்...முகம் பொலிவுடன் அழகை காட்டும் .......
                                                                                           ..............தமிழன்
answered May 14, 2013 by தமிழன் (6,854 points)
edited May 14, 2013 by தமிழன்
0 votes

கோதுமை மாவில் சிறிது தயிர் கலந்து பேக் போடவும் .அரை மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவி விட வேண்டும் .இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகம் அழகாக இருக்கும் .

answered Sep 28, 2013 by mohanraj (326 points)
...