• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தமிழில் எத்தனை பேர் கடைசியாக எழுதுநிர்கள் ???

+3 votes
எத்தனை பெயர் உங்களுடைய பள்ளி படிப்பை முடித்ததும் கடைசியாக  தமிழில் எழுதுநிர்கள் ????
asked May 14, 2013 in பொது by tamilmagan (452 points)
   

8 Answers

+1 vote
சூப்பர் கேள்வி.  மளிகை லிஸ்ட் போன்றவையும் சேர்த்தா? :) பல வருடங்கள் கழித்து போன வருடம் தான் மறுபடியும் தமிழில் (உருப்படியாக) எழுதினேன் - ஆனால் கம்ப்யூட்டரில். எதேச்சையாக, போன வாரம் பேப்பர்-இல் 5 வரிகள். அவ்வப்போது து.பருப்பு, ப.பருப்பு என்று மளிகை லிஸ்ட் தமிழில் எழுதியாயிற்று.
answered May 14, 2013 by bookworm (4,420 points)
+1 vote
வாழ்க தமிழ்...
answered May 16, 2013 by பாக்தாத் பேரழகி... (554 points)
+1 vote
பாக்தாத் பேரழகி - நீங்கள் கேவ்ள்விக்கு பதில் கூற வில்லையே....நீங்கள் கடைசியாக தமிழில் பேப்பர்-இல் என்ன எழுதினீர்கள்? யாருக்கு?
answered May 16, 2013 by bookworm (4,420 points)
+1 vote
தமிழ்மகன் - இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன? இந்த கேள்விக்கு பலர் பதில் அளிக்காதது கலக்கமாக தான் இருக்கிறது.
answered May 21, 2013 by bookworm (4,420 points)
+2 votes
" தமிழ் மகனின் மொழி கோபம் " என்று தமிழில் ஒரு புத்தகம் எழுதி கொண்டு இருக்கிறேன். அதில் என் ஆதங்கத்தை பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் வெளி வரும்... இந்த கேள்வியின் மூலமாவது 4,5 சகோதர சகோதரிகள் தமிழ் மொழியை எழுதினால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
answered May 23, 2013 by tamilmagan (452 points)
+1 vote
தமிழ்மகன், நீங்கள் கேட்ட கேள்வியே பிழையுடன் உள்ளது. "எழுதினீர்கள்" என்பதுதான் சரி.

நான் எழுதியது - நேற்று.
answered May 24, 2013 by Thangadurai Muthusam (162 points)
+1 vote
திருத்தி கொள்கிறேன் தங்கதுரை தோழரே. மிக்க நன்றி பிழையை தெரிவித்தமைக்கு..
answered Jun 11, 2013 by tamilmagan (452 points)
0 votes

இன்று கூட .. ஆனால் கையெழுத்து தான் மாறிவிட்டது.

answered Dec 20, 2013 by BlitzkriegKK (6,860 points)
...