• Register
Home arrow Faq
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

Frequently-asked Questions

தமிழின் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.
  • கேள்விகளை தமிழில் தட்டச்சு(type) செய்வது எப்படி?
    கேள்விகளை தட்டச்சு செய்வதற்கு முன் கீழே கொடுக்க பட்டுள்ள “in Tamil ” என்ற சொடுக்கியை (SELECT OPTION) அழுத்தி தேர்வு செய்து கொள்ளவும். பின்பு தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு (type) செய்து இடைவெளி விசையை(SPACE BAR) அழுத்தவும். தமிழ் வார்த்தை கிடைத்துவிடும் .

    தமிழில் தட்டச்சு(type)செய்யும் முறை:

    1. “Amma” தட்டச்சு (type) செய்யவும்
    Tamil Translation

    2. SPACE BAR விசையை அழுத்தவும்.

    3. “அம்மா“ கிடைத்துவிடும்.
    Tamil Translation
  • குயிக்கன் தளத்தை முற்றிலும் தமிழுக்கு மொழி மாற்றுவது எப்படி?
    தளத்தின் மேல் பகுதியில் translate to (select language) மொழி பெயர்ப்பு உள்ளது, இதில் தமிழை தேர்வு செய்யவும் . ஒரு சில வினாடிகளில் இணையத்தளம்முற்றிலும் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுவிடும்.

    தமிழ் மொழியை தேர்வு செய்யும் முறை:

    1. தமிழை தேர்வு செய்யவும்
    Tamil Translation

    மாற்றப்பட்ட தமிழை மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்ற மீண்டும் ஆங்கிலத்தை தேர்வு செய்யவும் அல்லது கூகிள் மொழிபெயர்ப்பில் உள்ள ஷோ ஒரிஜினல் விசையை அழுத்தவும்.

    ஆங்கில மொழியை தேர்வு செய்யும் முறை:

    1. ஆங்கிலத்தை தேர்வு செய்யவும்
    Tamil Translation

    2. ஷோ ஒரிஜினல் விசையை அழுத்தவும்
    Tamil Translation
  • தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை எப்படி ஒரே கேள்வியில் தட்டச்சு செய்வது?
    கேள்விகளை தட்டச்சு செய்வதற்கு முன் கீழே கொடுக்க பட்டுள்ள “in Tamil ” என்ற சொடுக்கியை (SELECT OPTION) அழுத்தி தேர்வு செய்து கொள்ளவும். பின்பு தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இடைவெளி விசையை(SPACE BAR) அழுத்த தமிழ் வார்த்தைகள் கிடைத்துவிடும். இடையே ஆங்கில வார்த்தைகள் வர “in Tamil” தேர்வு செய்யப்பட்டதை நீக்கிவிட்டு தட்டச்சு செய்ய ஆங்கில வார்த்தை கிடைத்துவிடும்.

    1. “in Tamil ” என்ற சொடுக்கியை (SELECT OPTION) அழுத்தி தேர்வு செய்து கொள்ளவும்.
    Tamil Translation

    2. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இடைவெளி விசையை(SPACE BAR) அழுத்தவும்.
    Tamil Translation

    3. இடையே ஆங்கில வார்த்தைகள் வர “in Tamil ” தேர்வு செய்யப்பட்ட சொடுக்கியை (UN SELECT OPTION) அழுத்தி நீக்கிவிட்டு தட்டச்சு செய்யவும்.
    Tamil Translation
  • இணையதள புள்ளி (Points) விவரங்கள்
    ஒரு கேள்வி பதிவிற்கு : 10 points
    உங்கள் கேள்விக்கான பதில் ஒரு முறை தேர்வு செய்யப்பட்டால் : 2 points
    ஒரு முறை உங்கள் கேள்வி மேல்புறம் நோக்கி தேர்ந்தெடுத்து (UP VOTE) வாக்களிக்கப்பட்டால்: 2 points
    ஒரு முறை உங்கள் கேள்வி கீழ்புறம் நோக்கி தேர்ந்தெடுத்து (DOWN VOTE) வாக்களிக்கப்பட்டால் : - 10 points
    மேல்புறம் நோக்கி (UP VOTE) வாக்கு அளித்த கேள்விக்கு புள்ளி வரம்பு: 2 points
    கீழ்புறம் நோக்கி (DOWN VOTE) வாக்கு அளித்த பதிலுக்கு புள்ளி வரம்பு : 10 points
    விடை அளிப்பதற்கு: 10points
    உங்கள் விடை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டால் : 10 points
    ஒரு முறை உங்கள் பதில் மேல்புறம் நோக்கி தேர்ந்தெடுத்து (UP VOTE) வாக்களிக்கப்பட்டால் : 2 points
    ஒரு முறை உங்கள் பதில் கீழ்புறம் நோக்கி தேர்ந்தெடுத்து (DOWN VOTE) வாக்களிக்கப்பட்டால் : - 10 points
    மேல்புறம் நோக்கி (UP VOTE) வாக்கு அளித்த பதிலுக்கு புள்ளி : 2 points
    கீழ்புறம் நோக்கி (DOWN VOTE) வாக்கு அளித்த பதிலுக்கு புள்ளி வரம்பு : 10 points
    ஒரு முறை நீங்கள் கேள்விக்கு மேல்புறம் நோக்கி (UP VOTE) வாக்கு அளித்தால்: 2 points
    ஒரு முறை நீங்கள் கேள்விக்கு கீழ்புறம் நோக்கி (DOWN VOTE) வாக்கு அளித்தால்: 2 points
    ஒரு முறை நீங்கள் பதிலுக்கு மேல்புறம் நோக்கி (UP VOTE) வாக்கு அளித்தால்: 2 points
    ஒரு முறை நீங்கள் பதிலுக்கு கீழ்புறம் நோக்கி (DOWN VOTE) வாக்கு அளித்தால்: 2 points
    அனைத்து பயனர்களும் சேர்க்க + 50 points

கேள்விகள் மற்றும் கருத்துகள் வரவேற்கபடுகின்றன, தயவுசெய்து கருத்துரை வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
...