• Register
Home arrow User arrow PARTHIBAN.G
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

User PARTHIBAN.G

Member for: 4 years
Type: Registered user
முழுப்பெயர்: பார்த்திபன்
இடம்: கல்பாக்கம்
இணையத்தளம்: fanaticengg@gmail.com
உங்களை பற்றிய சிறு குறிப்பு: ஒரு குடும்ப தலைவன், ஒரே பையன். 4 வயது (யு.கே. ஜி.) படிக்கிறான்.
தெரிந்த மொழிகள்: தமிழ் நன்றாக் தெரியும், அங்கிலம் ஓரளவுக்கு தெரியும், மற்ற மொழிகள்  தெரியாது.
நீங்கள் விரும்பி பார்த்த படங்கள்: சம்சாரம் அது மின்சாரம், படிக்காதவன், ரயில் பயணங்களில், .......
மிகவும் பிடித்த புத்தகங்கள்: திருக்குறள், ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள். நகைச்சுவை துணுக்குகள்.
மிகவும் பிடித்த மேற்கோள்கள்: உண்மையாக இருப்பது, பணிவாக பேசுவது, உதவி செய்வது.
பிடித்த உணவு வகைகள்: வருத்த உணவு, மைதா வகை, பீசா, எண்ணையில் வறுத்தது, முக்கியமாக அதிக உப்பு எதுமே பிடிக்காது.
மிகவும் விரும்பும் இடங்கள்: சத்தம் குறைவு, இயற்கை செல்வங்கள் நிறைந்த இடம்,
செய்யும் வேலை: அணுவாராய்ச்சி துறையில் வேதியியல் பிரிவில் இயந்திரவியல் சார்ந்த வேலை.
செய்ய விரும்பும் வேலை: இயந்திரவியல் சார்ந்த வேலை.
பொழுது போக்கு: புத்தகம் படிப்பது, என் மகனுடன் விளையாடுவது.

Activity by PARTHIBAN.G

Score: 1,540 points (ranked #15)
Questions: 12 (2 with best answer chosen)
Answers: 136
Voted on: 0 questions, 1 answer
Gave out: 1 up vote, 0 down votes
Received: 2 up votes, 0 down votes

Recent activity by PARTHIBAN.G

0 votes
0 answers
+1 vote
1 answer
0 votes
2 answers
...