• Register
Home arrow User arrow Premalatha
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

User premalatha

Member for: 4 years
Type: Registered user
முழுப்பெயர்: பிரேமலதா
இடம்: சென்னை , விருதுநகர்
இணையத்தளம்: http://ta.quickgun.in/
உங்களை பற்றிய சிறு குறிப்பு: பொறந்தது விருதுநகர் பொழப்புக்காக சென்னை வாழ்க்கை கல்யாணம் பண்ணினது தென்காசி . நல்ல அருமையான கணவன் ஒரு குட்டி வேற அடுத்தமாசம் வந்துடுவா அப்படியே வாழ்க்கை நல்ல படிய போயு இருக்குங்க  .  நடுவுல அப்ப அப்ப புக் படிக்கிறது ஏதாவது கிருகுறது இப்பதைக்கு அவளோதாங்க .
தெரிந்த மொழிகள்: தமிழ் , ஆங்கிலம் தெரியும் ஆனா தெரியாது
நீங்கள் விரும்பி பார்த்த படங்கள்: கண்டநாள் முதல் , காதல் கவிதை , Finding Nemo,
மிகவும் பிடித்த புத்தகங்கள்: கல்கியோட படைப்புகள் , எ. முத்துளிங்கதோட எழுத்துக்கள் எல்லாம் பிடிக்கும்
மிகவும் பிடித்த மேற்கோள்கள்: இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண  நன்நயன் செய்து விடல் .
பிடித்த உணவு வகைகள்: எல்லாமே பிடிக்குமாக
முக்கியமா நம்ம ஊரு சாம்பாரு
மிகவும் விரும்பும் இடங்கள்: தூரத்துல அருவி,  கொஞ்சம் பக்கத்துல்ல ஆறு , சுத்தி மலை மூங்கில் வீடு,  வீட சுத்தி  மரம், பூந்தோட்டம் , பழத்தோட்டம் . கயிற்றுக்கட்டில்  சில்லுனு காத்து யோசிச்சி பாருங்க இதுதாங்க வேணும் எனக்கு
செய்யும் வேலை: கணினித்துறை
செய்ய விரும்பும் வேலை: பெரிய பிசினஸ் women  ஆகணும்னு ரெண்பனால் ஆசைங்க
பொழுது போக்கு: போக்குறதுக்கு அவசியமே இல்லைங்க
பொழுது தானா போய்டுதுங்க . எப்படி போகுதுனுதான் தெரியல

Activity by premalatha

Score: 2,494 points (ranked #10)
Questions: 128 (5 with best answer chosen)
Answers: 89 (2 chosen as best)
Voted on: 6 questions, 16 answers
Gave out: 20 up votes, 2 down votes
Received: 167 up votes, 1 down vote

Recent activity by premalatha

0 votes
1 answer
+1 vote
1 answer
0 votes
0 answers
0 votes
2 answers
+1 vote
6 answers
...